நிலையான மீன்வளத்தை வலுப்படுத்துவது குறித்து கடற்றொழில் அமைச்சர் பேச்சு வார்த்தை!
7 view
ஐரோப்பிய ஆணையத்தின் கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வளத்திற்கான இயக்குநரகத்தின் (DG MARE) பிரதிநிதிகள் குழுவினர், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரை நேற்றைய தினம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற இச் சந்திப்பில் சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத (IUU) மீன்பிடி நடைமுறைகளை நிவர்த்தி செய்வதிலும், மீன்வளத் துறையில் ஒழுங்குமுறை இணக்கத்தை மேம்படுத்துவதிலும் இலங்கையின் முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் இலங்கையின் முக்கிய கடல் உணவு […]
The post நிலையான மீன்வளத்தை வலுப்படுத்துவது குறித்து கடற்றொழில் அமைச்சர் பேச்சு வார்த்தை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நிலையான மீன்வளத்தை வலுப்படுத்துவது குறித்து கடற்றொழில் அமைச்சர் பேச்சு வார்த்தை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.