சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட துண்டுப்பிரசுரம் – கஜேந்திரகுமாருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
9 view
தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரையை இடிக்க மக்கள் ஒன்று சேர வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரை குறிப்பிட்டு பரப்பப்பட்ட துண்டுப்பிரசுரம் தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் ஆஜரான பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பிணை வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரையை இடித்து அகற்ற சமூக வலைத்தளங்களில் துண்டுப்பிரசுரத்தை பரப்பினார் என்ற குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் அழைப்புக் கட்டளை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றையதினம் மல்லாகம் நீதிவான் […]
The post சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட துண்டுப்பிரசுரம் – கஜேந்திரகுமாருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட துண்டுப்பிரசுரம் – கஜேந்திரகுமாருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.