முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ள டிப்ஸ்
7 view
சருமம் பொலிவுடன் மிளிர வேண்டும் என்பதுதான் பெண்களின் விருப்பமாக இருக்கும். கால நிலை மாறுபாடுகளுக்கு ஏற்ப சருமத்தின் தன்மையும் மாறுபடும். வறண்ட, ஈரப்பதமான தன்மையை கொண்டிருக்கும். அதனை சீராக பராமரித்து ஒளிரும் வகையில் காட்சி அளிக்க உதவும் பொருட்கள் பற்றி பார்ப்போம். சன்ஸ்கிரீம் 15 அல்லது அதற்கு மேற்பட்ட எஸ்.பி.எப் கொண்ட சன்ஸ்கிரீனை பயன்படுத்துங்கள். அது தோல் புற்றுநோயை தடுக்க உதவிடும். தீங்கு விளைவிக்கும் புற ஊதாக்கதிர்களிடம் இருந்தும் காக்கும். சருமம் விரைவில் வயதாகும் தன்மையை கட்டுப்படுத்தும். […]
The post முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ள டிப்ஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ள டிப்ஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.