தர்மபுரம் பகுதியில் சிறப்பாக நடைபெற்ற வயல்விழா
8 view
நவீன விவசாயத் தொழில்நுட்பங்களை வழங்கி, விவசாய உற்பத்தி மூலம் விவசாயிகள் உச்ச பலனடையும் முகமாக விவசாய திணைக்களம் மேற்கொண்டுவரும் செயற்பாடுகளில் ஒன்றான வயல் விழா கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இன்று நடைபெற்றது. பரசூட் முறையில் Bg 366 வெள்ளை இன நெல் நடுகை செய்யப்பட்ட வயல் அறுவடை விழா தர்மபுரம் விவசாய போதனாசிரியர் பிரிவின் தர்மபுரம் கிழக்கு பகுதியில் நடைபெற்றது. தர்மபுரம் பகுதிக்குரிய விவசாய போதனாசிரியர் க.சரணியா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட பிரதி மாகாண […]
The post தர்மபுரம் பகுதியில் சிறப்பாக நடைபெற்ற வயல்விழா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தர்மபுரம் பகுதியில் சிறப்பாக நடைபெற்ற வயல்விழா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.