ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைவராக முன்னாள் அமைச்சர் பஷீர் தெரிவு

6 view
ஐக்­கிய சமா­தான கூட்­ட­மைப்பின் சிரேஷ்ட தலை­வ­ராக முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு­தாவூத் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­துடன் கட்­சியின் செய­லா­ள­ராக கலீலுர் ரஹ்மான் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ளார். நேற்று முன்­தினம் கொழும்பில் கூடிய கட்­சியின் செயற்­குழு கூட்­டத்தின் போதே இந்த வரு­டத்­துக்­கான புதிய நிர்­வாக உறுப்­பி­னர்கள் தெரிவு இடம்­பெற்­றுள்­ளது. அதன் பிர­காரம் தெரிவு செய்­யப்­பட்ட புதிய நிர்­வாக உறுப்­பி­னர்­க­ளுக்­கான அங்­கீ­காரம் நேற்று மரு­தா­னையில் உள்ள குப்­பி­யா­வத்தை சன­ச­மூக மண்­ட­பத்தில் இடம்­பெற்ற தேசிய மாநாட்டில் வழங்­கப்­பட்டு அனு­ம­திக்­கப்­பட்­டது.
The post ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைவராக முன்னாள் அமைச்சர் பஷீர் தெரிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース