அரசியல்வாதிகள் வீடுகளுக்கு தீ வைத்தவர்களின் விபரங்களை பட்டியலிட முடியுமா? – ஜோன்ஸ்டன் சவால்
8 view
அரகலயவின்போது அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதற்கு மக்கள் விடுதலை முன்னணி பொறுப்புக் கூற வேண்டும். இழப்பீட்டுத் தொகையை பட்டியலிடுவதை போன்று தீ வைத்தவர்களின் விபரத்தை அரசாங்கத்தால் பட்டியலிட முடியுமா என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்றுநடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கடந்த வாரம் பாராளுமன்ற அமர்வில் மே 09 கலவரத்தில் பாதிக்கப்பட்ட […]
The post அரசியல்வாதிகள் வீடுகளுக்கு தீ வைத்தவர்களின் விபரங்களை பட்டியலிட முடியுமா? – ஜோன்ஸ்டன் சவால் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசியல்வாதிகள் வீடுகளுக்கு தீ வைத்தவர்களின் விபரங்களை பட்டியலிட முடியுமா? – ஜோன்ஸ்டன் சவால் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.