எஸ்.பி.பிக்கு கௌரவம்: தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த வைரமுத்து!
5 view
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி மத்திய, மாநில அரசு விருதுகள் உள்பட ஏராளமான விருதுகளை பெற்றவர் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இவர் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் திகதி மரணம் அடைந்தார். இதனையடுத்து அவர் தமிழ்த் திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையிலும், அவரின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையிலும் சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள […]
The post எஸ்.பி.பிக்கு கௌரவம்: தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த வைரமுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எஸ்.பி.பிக்கு கௌரவம்: தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த வைரமுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.