மருத்துவ எரியூட்டியில் இருந்து கிளம்பும் புகையால் சுவாசப் பிரச்சினை – யாழில் மக்கள் எதிர்ப்பு போராட்டம்
6 view
யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ எரியூட்டியால் தமக்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்றைய தினம் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ எரியூட்டியில் மருத்துவக் கழிவுகள் எரிக்கப்படுவதால் அதில் இருந்து கிளம்பும் புகை காரணமாக சுவாசப் பிரச்சினை, துர் நாற்றம் என்பன ஏற்படுவதால் அயலில் வசிக்கும் தாம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்தனர் போராட்டக்காரர்களை சந்தித்த தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி குறித்த விடயம் தொடர்பில் […]
The post மருத்துவ எரியூட்டியில் இருந்து கிளம்பும் புகையால் சுவாசப் பிரச்சினை – யாழில் மக்கள் எதிர்ப்பு போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மருத்துவ எரியூட்டியில் இருந்து கிளம்பும் புகையால் சுவாசப் பிரச்சினை – யாழில் மக்கள் எதிர்ப்பு போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.