தோழர் அநுர உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவரா? சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி
9 view
தையிட்டியில் சட்டவிரோதமாக தனியார் காணியில் கட்டப்பட்ட புத்த கோயிலை இடிக்க முடியாது என்று அண்மையில் அனுர தெரிவித்துள்ள கருத்துக்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கண்டனம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ் பகுதிகளில் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுவரும் பௌத்தமயமாக்கல் சிங்களமயமாக்கல் திட்டங்களை நிறுத்தும்படியும் கோரியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் சிங்கள மக்களோ பௌத்த மக்களோ வாழாத இடங்களில் […]
The post தோழர் அநுர உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவரா? சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தோழர் அநுர உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவரா? சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.