சம்பள இலஞ்சம் பெறும் ஆளும்கட்சி எம்.பிக்கள் – தயாசிறி பகிரங்கம்
4 view
எளிமையாக செயற்படுகிறோம் என்று குறிப்பிட்டுக் கொண்டு மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்ய வேண்டும் என்று குறிப்பிடுபவர்கள் தமக்குரிய அனைத்து கொடுப்பனவுகளையும் பெறுகிறார்கள். கொடுப்பனவுகளை இரத்துச் செய்ய வேண்டும் என்று கூச்சலிடுவதற்கு முன்னர் சித்ரசிறி அறிக்கையின் பரிந்துரைகளை படித்துப் பாருங்கள். கொண்டு வரும் […]
The post சம்பள இலஞ்சம் பெறும் ஆளும்கட்சி எம்.பிக்கள் – தயாசிறி பகிரங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சம்பள இலஞ்சம் பெறும் ஆளும்கட்சி எம்.பிக்கள் – தயாசிறி பகிரங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.