யாழ். கல்வி வலயத்தின் வர்ண இரவு நிகழ்வு – சாதனை புரிந்தோருக்கு கௌரவிப்பு!
3 view
யாழ்ப்பாண கல்வி வலயத்தின் ‘வர்ண இரவு’ இன்று யாழ். திருக்குடும்ப கன்னியர்மட தேசியப் பாடசாலையின் ஜூபிலி மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ். கல்வி வலய உடற்கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு யாழ். வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.மாலதி முகுந்தன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வின் முதன்மை விருந்தினராக வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் திரு.எம்.பற்றிக்டிறஞ்சன் கலந்துகொண்டிருந்தார். கௌரவ விருந்தினராக யாழ்ப்பாணம் தேசிய கல்வியில் கல்லூரியின் விரிவுரையாளர் திரு.எஸ் வாகீசன் மற்றும் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையின் விரிவுரையாளர் பி.பாஸ்கரன் […]
The post யாழ். கல்வி வலயத்தின் வர்ண இரவு நிகழ்வு – சாதனை புரிந்தோருக்கு கௌரவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ். கல்வி வலயத்தின் வர்ண இரவு நிகழ்வு – சாதனை புரிந்தோருக்கு கௌரவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.