வக்கிர குணம் உள்ளவர்கள்; யாழ்.பல்கலை நிர்வாகத்தை சாடிய சரத் வீரசேகர
4 view
கடந்த சுதந்திர தினத்தின்போது யாழ்.பல்கலைக்கழகத்தில் பிரதான கம்பத்தில் தொங்கவிடப்பட்டிருந்த தேசியக் கொடியை கீழே இறக்கி அதற்கு பதிலாக அங்கு கறுப்புக் கொடியை ஏற்றியமை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்புக்கூற வேண்டும். வக்கிர குணம் உள்ளவர்களால் மாத்திரமே இவ்வாறு நடந்துகொள்ள முடியும் என பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த […]
The post வக்கிர குணம் உள்ளவர்கள்; யாழ்.பல்கலை நிர்வாகத்தை சாடிய சரத் வீரசேகர appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வக்கிர குணம் உள்ளவர்கள்; யாழ்.பல்கலை நிர்வாகத்தை சாடிய சரத் வீரசேகர appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.