ஹஜ் யாத்திரையை வினைத்திறனாக ஒழுங்கமைக்க ஹஜ் குழு நடவடிக்கை

4 view
ஹஜ் யாத்­திரை செல்­வ­தற்கு பதிவு செய்­த­வர்கள் பெப்ரவரி 14ஆம் திக­திக்கு முன்னர் தங்­க­ளது முகவர் நிறு­வ­னங்­களை சந்­தித்து பயண ஏற்­பா­டு­களை பூர்த்தி செய்­து­கொள்ள வேண்டும். அத்­துடன் தெரி­வு ­செய்­யப்­பட்­டுள்ள 92 முகவர் நிறு­வ­னங்­களைத் தவிர வேறு எந்த முகவர் நிறு­வ­னங்­க­ளுக்கும் தங்­களின் கட­வுச்­சீட்டை வழங்­க­வேண்டாம் என ஹஜ் குழுவின் தலைவர் ரிஸ்வி மிஹுலார் தெரி­வித்தார். எதிர்­வரும் ஹஜ் யாத்­தி­ரைக்­கான ஏற்­பா­டுகள் தொடர்பில் ஊட­கங்­களை தெளி­வு­ப­டுத்தும் செய்­தி­யாளர் சந்­திப்பு வெள்­ளிக்­கி­ழமை முஸ்லிம் சமய கலா­சார திணைக்­க­ளத்தில் இடம்­பெற்­றது.
The post ஹஜ் யாத்திரையை வினைத்திறனாக ஒழுங்கமைக்க ஹஜ் குழு நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース