இராணுவ முகாமில் இருந்து காணாமல் போன ஆயுதங்கள்! ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
7 view
இலங்கை இராணுவ முகாமில் இருந்து காணாமல் போயிருந்த 73 T56 ரக துப்பாக்கிகள் பாதாள உலகக் குழுக்களிடம் சிக்கியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், இச்செய்தி தேசிய பாதுகாப்புக்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், காணாமல் போன ஆயுதங்களில் 38 ஆயுதங்களை அதிகாரிகள் வெற்றிகரமாக மீட்டுள்ளதுடன் மீதமுள்ளவை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என 13 இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு கருதி மீதமுள்ள […]
The post இராணுவ முகாமில் இருந்து காணாமல் போன ஆயுதங்கள்! ஜனாதிபதி வெளியிட்ட தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இராணுவ முகாமில் இருந்து காணாமல் போன ஆயுதங்கள்! ஜனாதிபதி வெளியிட்ட தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.