ஆற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்து – இருவர் உயிரிழப்பு

7 view
கண்டி – பன்னில பகுதியில் இன்று (19) கார் ஒன்று வீதியை விட்டு விலகி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் ஆணொருவரும் பெண்ணொருவரமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
The post ஆற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்து – இருவர் உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース