வடக்கு மாகாண சபை இல்லாமல் இருப்பது சிறப்பு; யாழ்.பல்கலை துணைவேந்தர் கருத்து..!
2 view
வடக்கு மாகாண சபை இல்லாமல் இருப்பது சிறப்புபோல் இருக்கின்றது. மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் சும்மா கத்திக்கொண்டிருப்பதைப்போல மாகாணசபை இருந்தாலும் அங்கும் கத்திக்கொண்டுதான் இருப்பார்கள். இப்போது அதிகாரிகளால் மாகாண சபை சிறப்பாக நடத்தப்படுகின்றது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று பல்கலைக்கழக மாணவர்களுக்கு வடக்கு மாகாண சபையால் நிதியுதவி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே துணைவேந்தர் இவ்வாறு தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் 1984ஆம் ஆண்டு காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்தவர். […]
The post வடக்கு மாகாண சபை இல்லாமல் இருப்பது சிறப்பு; யாழ்.பல்கலை துணைவேந்தர் கருத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு மாகாண சபை இல்லாமல் இருப்பது சிறப்பு; யாழ்.பல்கலை துணைவேந்தர் கருத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.