நாட்டை நிர்வகிப்பதற்கு மாத்திரமல்ல : அனைத்து துறைகளுக்கும் அனுபவம் அவசியமானது – வஜிர
2 view
நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்தை அனுபவமில்லாத அணியொன்றுக்கு மக்கள் பொறுப்புக் கொடுத்திருக்கிறார்கள். இதன் பெறுபேறு மிகவும் பயங்கரமானதாகும். இது பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்போது ஐக்கிய தேசியக் கட்சி சவால்களை ஏற்றுக்கொண்டு நாட்டையும் மக்களையும் பாதுகாக்க தயாராக இருக்கின்றதென ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், முன்னாள் […]
The post நாட்டை நிர்வகிப்பதற்கு மாத்திரமல்ல : அனைத்து துறைகளுக்கும் அனுபவம் அவசியமானது – வஜிர appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டை நிர்வகிப்பதற்கு மாத்திரமல்ல : அனைத்து துறைகளுக்கும் அனுபவம் அவசியமானது – வஜிர appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.