கொழும்பில் இடம்பெறவுள்ள ஒப்பனை கலைஞர்களுக்கான தேசிய போட்டி…!
2 view
மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கிளப் ஒப் லங்கா ஏற்பாட்டில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி ஒப்பனை கலைஞர்களுக்கான தேசிய போட்டி கொழும்பில் நடைபெறவுள்ளதாக அதன் ஸ்தாபகரும் தலைவருமான அனு குமரேசன் தெரிவித்தார். இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பு 6 – வெள்ளவத்தையில் இன்று நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த அனு குமரேசன், கடந்த வருடம் இலங்கையின் 17 மாவட்டங்களில் இருந்தும் போட்டியாளர்கள் பங்கு பெற்றிருந்தார்கள். இதில் பலர் வெற்றிவாகை சூடியிருந்தார்கள். அத்துடன் இந்த போட்டி […]
The post கொழும்பில் இடம்பெறவுள்ள ஒப்பனை கலைஞர்களுக்கான தேசிய போட்டி…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பில் இடம்பெறவுள்ள ஒப்பனை கலைஞர்களுக்கான தேசிய போட்டி…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.