புத்தளத்தில் 28 கோடிக்கும் அதிகமான : தங்கம் மீட்பு – மூவர் கைது
2 view
கற்பிட்டி – பத்தலண்குண்டுவ கடற் பகுதியில் 11 கிலோ 300 கிராம் நிறையுடைய தங்கத்துடன் சந்தேக நபர்கள் மூவர் இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் 28 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடையது எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 40 இற்கும் 45 இற்கும் இடைப்பட்டவர்கள் என்றும் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்தனர். கற்பிட்டி – பத்தலண்குண்டுவ கடற் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான […]
The post புத்தளத்தில் 28 கோடிக்கும் அதிகமான : தங்கம் மீட்பு – மூவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளத்தில் 28 கோடிக்கும் அதிகமான : தங்கம் மீட்பு – மூவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.