வட மாகாணத்தில் 774 சுற்றிவளைப்புக்கள்: பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை !
1 view
அரிசி தொடர்பில் வட மாகாணத்தில் 774 விசேட சுற்றி வளைப்புககள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளர் அப்துல் லத்தீவ் ஜக்வார் சாதிக் தெரிவித்துள்ளார். அரிசி விற்பனை தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரிசி விலை மற்றும் பதுக்கல் தொடர்பில் கவனம் செலுத்தி 2024 ஆம் ஆண்டு அரிசி விற்பனை தொடர்பான வட மாகாணத்தில் 774 விசேட சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்பட்டுள்ளது. அத்துடன் வவுனியா மாவட்டத்தில் அரிசி தொடர்பில் 126 […]
The post வட மாகாணத்தில் 774 சுற்றிவளைப்புக்கள்: பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வட மாகாணத்தில் 774 சுற்றிவளைப்புக்கள்: பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.