வவுனியாவில் பொலிஸாரின் பிடியில் இருந்த காணி விடுவிப்பு; ஜெகதீஸ்வரன் எம்.பி அதிரடி நடவடிக்கை..!
2 view
கனகராயன்குளம் பகுதியில் பொலிசாரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காணி ஒன்றினை விடுவிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா வடக்கு, கனகராயன்குளம் தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு சொந்தமான காணி ஒன்று 2009 ஆண்டுக்கு பின் பொலிசாரால் பயன்படுத்தப்பட்டு வந்தது. குறித்த காணியை விடுவிக்க அப் பகுதி மக்கள் பல தடவைகள் முயன்றும் அது பயனளிக்கவிவில்லை. இந்நிலையில் அண்மையில் […]
The post வவுனியாவில் பொலிஸாரின் பிடியில் இருந்த காணி விடுவிப்பு; ஜெகதீஸ்வரன் எம்.பி அதிரடி நடவடிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் பொலிஸாரின் பிடியில் இருந்த காணி விடுவிப்பு; ஜெகதீஸ்வரன் எம்.பி அதிரடி நடவடிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.