பஸ் கட்டணம் நிச்சயமாக அதிகரிக்கப்படும் – எச்சரிக்கை!
1 view
எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் பஸ் கட்டணம் நிச்சயமாக அதிகரிக்கப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு எரிபொருளின் விலை மாத்திரமன்றி வாகன உதிரி பாகங்கள் மற்றும் பொருட்களின் விலைகளையும் குறைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் உரையாற்றிய தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, இந்த ஆண்டு மத்தியில் பேருந்து கட்டணத்தை […]
The post பஸ் கட்டணம் நிச்சயமாக அதிகரிக்கப்படும் – எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பஸ் கட்டணம் நிச்சயமாக அதிகரிக்கப்படும் – எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.