7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
1 view
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 7ஜி ரெயின்போ காலனியில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால், சுமன் ஷெட்டி, மனோரமா, மயூரி மற்றும் பலர் நடித்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தன. மேலும், இந்தப் படமும் மாபெரும் வெற்றி பெற்றது. நீண்ட காலமாக இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகுமா என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில், 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் ஃபர்ஸ்ட் […]
The post 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.