கறுவா உற்பத்தியை முன்னேற்ற 2025ம் ஆண்டிலிருந்து புதிய திட்டம்
3 view
நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பயிர்களில் ஒன்றான கறுவாச் செய்கையின் மூலம் 2030 ஆம் ஆண்டளவில் வருடத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கறுவா அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையின் கறுவா உற்பத்தி வருடத்திற்கு 25,000 மெற்றிக தொன் வரை என்பதுடன் அதில் 19,000 மெற்றிக் தொன் வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இலங்கையிலிருந்து இலத்தீன் அமெரிக்க வலய நாடுகளுக்கு அதிகமாகக் கறுவா ஏற்றுமதி செய்யப்படுவதுடன் அவை 60% ஆனவை ஆகும். இவற்றில் மெக்சிகோ […]
The post கறுவா உற்பத்தியை முன்னேற்ற 2025ம் ஆண்டிலிருந்து புதிய திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கறுவா உற்பத்தியை முன்னேற்ற 2025ம் ஆண்டிலிருந்து புதிய திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.