ஈழத்தின் இலக்கியப் பேராளுமைக்கு அஞ்சலிகள்! – யோகேந்திரநாதனின் மறைவுக்கு சிறீதரன் இரங்கல்
1 view
ஈழ மண்ணின் மூத்த படைப்பு இலக்கியவாதியும், கிளிநொச்சி மண்ணுக்கு அடையாளம் தந்தவருமாகிய மதிப்பார்ந்த நா.யோகேந்திரநாதன் ஐயா மறைந்தார் என்ற செய்தி மனதை நொருங்கச் செய்திருக்கின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். யோகேந்திரநாதனின் மறைவையொட்டி அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “அகவை மூப்பையும் அதனால் அவர் உற்றிருந்த நோய் உபாதைகளையும் கடந்தும் தமிழ்த் தேசியப் பயணப் பாதைகளை தன் […]
The post ஈழத்தின் இலக்கியப் பேராளுமைக்கு அஞ்சலிகள்! – யோகேந்திரநாதனின் மறைவுக்கு சிறீதரன் இரங்கல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஈழத்தின் இலக்கியப் பேராளுமைக்கு அஞ்சலிகள்! – யோகேந்திரநாதனின் மறைவுக்கு சிறீதரன் இரங்கல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.