யானைகளை பார்வையிட ஆன்லைன் டிக்கெட் – இன்று முதல் நடைமுறை
1 view
பின்னவல யானைகள் சரணாலயத்தை பார்வையிட விரும்பும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆன்லைனில் டிக்கெட்டுகளை வாங்க முடியும் என மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி இன்று (26) முதல் இது அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பின்னவல திறந்தவெளி மிருகக்காட்சிசாலையில் பொதுக் கண்காட்சிக்காக கொண்டுவரப்பட்ட இரண்டு வங்காளப் புலிகளை அவதானிக்கும் நிகழ்வில் நேற்று கலந்துகொண்ட போதே பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்தார். மேலும், QR குறியீட்டைப் பயன்படுத்துதல் மற்றும் வங்கி […]
The post யானைகளை பார்வையிட ஆன்லைன் டிக்கெட் – இன்று முதல் நடைமுறை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யானைகளை பார்வையிட ஆன்லைன் டிக்கெட் – இன்று முதல் நடைமுறை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.