கடமைகளை பொறுப்பேற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்..!
6 view
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் தமது கடமையினை சற்றுமுன்னர் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று(13) காலை 08.45 மணிக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக உத்தியோகபூர்வமாகத் தமது கடமையினைப் பொறுப்பேற்றார். இந் நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன், மாவட்ட செயலாளரும் […]
The post கடமைகளை பொறுப்பேற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடமைகளை பொறுப்பேற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.