குழப்பமடைய வேண்டாம் : வாகன இறக்குமதி சங்கத்தின் அறிவிப்பு
19 view
அரசாங்கம் வாகன இறக்குமதி தொடர்பில் எந்தவொரு தரப்பினரையும்உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வாகனங்களை வாங்குவது அல்லது விற்பது குறித்து குழப்பமடையத் தேவையில்லை என குறித்த சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்தார். தற்போது இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் 4-5 வருடங்களாக வாகனம் இன்றி எங்களது துறை வீழ்ந்து கிடக்கிறது. நாங்களும் வாகனம் கொண்டு வர விரும்புகிறோம். இந்த ஆண்டு பஸ்கள் மற்றும் லொறிகள் கொண்டு வரப்படும் […]
The post குழப்பமடைய வேண்டாம் : வாகன இறக்குமதி சங்கத்தின் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குழப்பமடைய வேண்டாம் : வாகன இறக்குமதி சங்கத்தின் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
