பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பில் சீனத்தூதரின் கருத்து; கஜேந்திரகுமார் கண்டனம்..!
18 view
இலங்கையிலுள்ள சீனத்தூதர் இலங்கையில் இடம்பெற்ற தேர்தல் முடிவுகள் தொடர்பில் முரண்பாடான தகவல்களை கூறுவது ஏற்கக்கூடிய விடயம் அல்ல என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் சீனத் தூதர் யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட நிலையில் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து விட்டார்கள். இரண்டு தரப்புக்களும் ஒன்றிணைந்து செயற்பட ஆரம்பித்து விட்டன கருத்து கூறியிருந்தார். இந்தக் கருத்தை எமது கட்சி […]
The post பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பில் சீனத்தூதரின் கருத்து; கஜேந்திரகுமார் கண்டனம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பில் சீனத்தூதரின் கருத்து; கஜேந்திரகுமார் கண்டனம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.