முள்ளிவாய்க்காலில் கொட்டும் மழைக்கு மத்தியில் உணர்வு பூர்வமாக அஞ்சலி!
11 view
முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள் கொட்டும் மழைக்கு மத்தியிலும் உணர்வு பூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் முள்ளிவாய்க்கால் துயிலுமில்ல வளாகத்தில் மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டு பின்னர் பிரதான பொதுச் சுடரை ஒரு மாவீரரின் தாயாரான வள்ளிபுரம் புஷ்பமலர் அம்மாவால் ஏற்றி வைக்க ஏனைய சுடர்களை மாவீரர்களின் […]
The post முள்ளிவாய்க்காலில் கொட்டும் மழைக்கு மத்தியில் உணர்வு பூர்வமாக அஞ்சலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முள்ளிவாய்க்காலில் கொட்டும் மழைக்கு மத்தியில் உணர்வு பூர்வமாக அஞ்சலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
