இலத்திரனியல் வாக்களிக்கும் இயந்திரத்தை உருவாக்கிய வவுனியா மாணவன்..!
11 view
இலத்திரனியல் வாக்களிக்கும் இயந்திரத்தை வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் சி.கபிலாஸ் என்ற மாணவன் சாதனை படைத்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அகில இலங்கை ரீதியில் இடம்பெறும் ரொபோட்டிக் தொடர்பான புத்தாக்கப் போட்டியினை முன்னிட்டு வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய சி.கபிலாஸ் என்ற மாணவன் இலத்திரனியல் முறையில் வாக்களிக்கும் இயந்திரம் ஒன்றை கண்டு பிடித்துள்ளார். குறித்த இயந்திரத்தில் வாக்காளர்கள் தமது கடவுச் சொல்லை […]
The post இலத்திரனியல் வாக்களிக்கும் இயந்திரத்தை உருவாக்கிய வவுனியா மாணவன்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலத்திரனியல் வாக்களிக்கும் இயந்திரத்தை உருவாக்கிய வவுனியா மாணவன்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
