புயல் நகரும் வேகத்தில் மாற்றம் -வட கிழக்குக்கு பாரிய ஆபத்து – எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள்!
15 view
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்காக உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது. நகரும் வேகம் மந்தமாக காணப்படுகின்றது என யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் அம்பாறையின் பானம யிலிருந்து தென்கிழக்காக 238 கி.மீ. தொலைவில் அதன் மையம் காணப்படுகின்றது. நாளை(26) காலை 8.00 மணியளவில் பானம இலிருந்து 140 கி.மீ. தூரத்தில் காணப்படும். நாளை மாலை […]
The post புயல் நகரும் வேகத்தில் மாற்றம் -வட கிழக்குக்கு பாரிய ஆபத்து – எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புயல் நகரும் வேகத்தில் மாற்றம் -வட கிழக்குக்கு பாரிய ஆபத்து – எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.