வீழ்ச்சி கண்ட ரூபாவின் பெறுமதி!
11 view
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (25) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக, அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகராக இலங்கை ரூபாவின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே இன்று 286.51 ரூபாவாகவும், 295.51 ரூபாவாகவும் உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (22) அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகராக இலங்கை ரூபாவின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதியானது 286.44 ரூபாவாகவும், 295.45 ரூபாவாகவும் […]
The post வீழ்ச்சி கண்ட ரூபாவின் பெறுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வீழ்ச்சி கண்ட ரூபாவின் பெறுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
