விபத்தில் சிக்கிய பேருந்துகள் : நால்வர் வைத்தியசாலையில் அனுமதி
10 view
அதிவேகமாக பயணித்த தனியார் பஸ் ஒன்று எதிர்திசையில் வந்த அரச பஸ்ஸுடன் மோதியதில் தனியார் பஸ்ஸின் பின் பகுதி உடைந்துள்ளதோடு, நால்வர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை கரோலினா தோட்ட பகுதியில் இன்று(25) காலை 6.40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஹட்டன் இ.போ.ச டிப்போவிற்கு சொந்தமான, கினிகத்தேனையிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற பஸ்ஸும், ஹட்டனிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸூம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. ஹட்டனிலிருந்து […]
The post விபத்தில் சிக்கிய பேருந்துகள் : நால்வர் வைத்தியசாலையில் அனுமதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விபத்தில் சிக்கிய பேருந்துகள் : நால்வர் வைத்தியசாலையில் அனுமதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
