பிரதமருடனான , சர்வதேச CPC திணைக்களத்தின் துணை அமைச்சரின் நட்புரீதியான சந்திப்பு!
11 view
சீன மத்தியக் குழுவின் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத் திணைக்கள துணை அமைச்சர் Sun Haiyan (IDCPC) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோர் அலரி மாளிகையில் சந்தித்தார். இச்சந்திப்பில் மக்கள் சீனக் குடியரசின் CPC சீன மத்தியக் குழுவின் சர்வதேசத் திணைக்கள உயர் அதிகாரிகளும் இலங்கைக்கான சீன தூதுவர் மாண்புமிகு Qi Zhenhong அவர்களும் சீன தூதரகத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ், பாராளுமன்ற குழுக்களின் உப […]
The post பிரதமருடனான , சர்வதேச CPC திணைக்களத்தின் துணை அமைச்சரின் நட்புரீதியான சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரதமருடனான , சர்வதேச CPC திணைக்களத்தின் துணை அமைச்சரின் நட்புரீதியான சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.