ரெலோவின் மத்திய குழுவை உடன் கூட்டுமாறு கோரிக்கை- ஜனாவுக்கு விந்தன் கடிதம்!
10 view
ரெலோவின் மத்திய குழுவை உடனடியாகக் கூட்டவும், அனைத்து மத்திய குழு உறுப்பினர்களுக்கும் உரிய முறையில் அழைப்பிதழ் அனுப்பவும் நடவடிக்கை எடுக்குமாறு கட்சியில் செயலாளர் நாயகம் கோ.கருணாகரமிடம் கட்சியின் நிர்வாகச் செயலாளர் என்.விந்தன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். அந்தக் கோரிக்கை கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி கட்சி சார்பில் நானும் ஒரு வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு 02/10/2024 அன்று எமது கட்சியின் திருகோணமலை […]
The post ரெலோவின் மத்திய குழுவை உடன் கூட்டுமாறு கோரிக்கை- ஜனாவுக்கு விந்தன் கடிதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரெலோவின் மத்திய குழுவை உடன் கூட்டுமாறு கோரிக்கை- ஜனாவுக்கு விந்தன் கடிதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
