அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக CIDயில் குவியும் முறைப்பாடுகள்..!
9 view
புதிய பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சிவில் அமைப்புக்கள் மற்றும் சிங்கள அமைப்புகளின் ஒன்றியம் ஆகியன ஒன்றிணைந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்றையதினம்(23) முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் இனவாதத்தை தூண்டும் வகையில் அவர் பேஸ்புக் சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்று தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்காக கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதேவேளை நேற்றையதினமும்(22) […]
The post அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக CIDயில் குவியும் முறைப்பாடுகள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக CIDயில் குவியும் முறைப்பாடுகள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
