நாடு முழுவதும் லாப் எரிவாயுக்கு தட்டுப்பாடு!
13 view
நாடு முழுவதும் லாப் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிவாயு விற்பனை பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர். லாப் எரிவாயு விற்பனை நிலையங்களில் கூட எரிவாயுவை கொள்வனவு செய்ய முடிாயத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் லாப் எரிவாயுநிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதி ஒருவரிடம் வினவப்பட்ட போது, தனது விநியோக நிறுவனத்திடம் இருந்து விநியோகிப்பதற்கு தேவையான எரிவாயு இருப்புக்களை கடந்த செப்டெம்பர் மாத இறுதியில் இருந்து பெற்றுக் கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக லாப் எரிவாயு வாடிக்கையாளர்கள் கடுமையாக […]
The post நாடு முழுவதும் லாப் எரிவாயுக்கு தட்டுப்பாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடு முழுவதும் லாப் எரிவாயுக்கு தட்டுப்பாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
