இலங்கைக்கு சர்வதேச ரீதியில் மற்றொரு அங்கீகாரம்!
11 view
2024, நவம்பர் 20 அன்று, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் சர்வதேச வர்த்தகச் சட்டத்திற்கான ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழுவிற்கு (UNCITRAL) தெரிவு செய்யப்பட்ட முப்பத்தொரு (31) உறுப்பினர்களில் இலங்கையும் ஒன்றாகும் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை ஆசிய பசுபிக் குழுவில் ஆசனமொன்றிற்குப் போட்டியிட்டு மொத்தமாக 177 வாக்குகளைப் பெற்றது. இது குழுவிற்குள் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான வாக்குகளாவதுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பத்தொரு உறுப்பினர்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட இரண்டாவது அதிக வாக்குகளாகும். மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வியட்நாம், […]
The post இலங்கைக்கு சர்வதேச ரீதியில் மற்றொரு அங்கீகாரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கைக்கு சர்வதேச ரீதியில் மற்றொரு அங்கீகாரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
