வருட இறுதிக்கான மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
10 view
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான அறிக்கையை மின்சார சபை இன்று (22) தமக்குச் சமர்ப்பிக்குமாயின், இந்த வருட இறுதிக்குள் மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை அறிவிக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும்; மின்சார கட்டண திருத்தம் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத நிலையில், மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை இந்த வருடம் அறிவிக்க முடியாது என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், […]
The post வருட இறுதிக்கான மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வருட இறுதிக்கான மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
