முத்துராஜா யானையின் தந்தங்களை வெட்ட திட்டமிடும் மருத்துவர்கள்
11 view
இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டு பின்னர், திருப்பியழைக்கப்பட்ட 29 வயதுடைய பிளே சாக் சுரின் (முத்துராஜா) என்ற யானையின் தந்தங்களை வெட்டிக்குறைப்பதற்கு மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். அதன் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், தாய்லாந்து-லாம்பாங் நகரில் உள்ள, யானைகள் பாதுகாப்பு மையத்தில் உள்ள கால்நடை மருத்துவர்கள் இந்த திட்டத்தை அறிவித்துள்ளனர். யானையின் நீண்ட மற்றும் கனமான தந்தங்கள் அதன் அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக மலைகளில் செல்லும்போது அல்லது தடைகளைத் தவிர்க்கும்போது, அதன் தந்தங்கள் தரையில் இழுக்கப்படுவதைத் […]
The post முத்துராஜா யானையின் தந்தங்களை வெட்ட திட்டமிடும் மருத்துவர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முத்துராஜா யானையின் தந்தங்களை வெட்ட திட்டமிடும் மருத்துவர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
