தேசியப் பட்டியலில் பாராளுமன்றம் செல்வதற்கு நானே மிகவும் பொருத்தமான நபர்- ஹிருணிகா கருத்து..!
9 view
தேசியப்பட்டியலில் இருந்து பாராளுமன்றம் செல்வதற்கு எனது முன்மொழிவை வழங்கியுள்ளேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு பெண் என்ற வகையில் தேசியப் பட்டியலில் இருந்து பாராளுமன்றம் செல்வதற்கு நான் மிகவும் பொருத்தமான நபர் என நான் கருதுகின்றேன். கட்சியிலும், தலைவரிலும் எந்த மாற்றமும் ஏற்படாது, எதிர்காலத்தில் கட்சிக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். அத்தோடு, போராட்டங்களால் எங்களுக்கு வழக்குகள் மட்டுமே எஞ்சின. இருந்த போதிலும் மக்களுக்கு […]
The post தேசியப் பட்டியலில் பாராளுமன்றம் செல்வதற்கு நானே மிகவும் பொருத்தமான நபர்- ஹிருணிகா கருத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேசியப் பட்டியலில் பாராளுமன்றம் செல்வதற்கு நானே மிகவும் பொருத்தமான நபர்- ஹிருணிகா கருத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.