நாட்டில் அதிகரித்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வெங்காயத்தின் விலை!
11 view
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெரிய வெங்காயத்தின் விலை திடீரென அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ உள்நாட்டு பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 400 ரூபாவாகவும் ஒரு கிலோ வெளிநாட்டு வெங்காயத்தின் மொத்த விலை 370 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. இதன்படி இன்று காலை தம்புள்ளைபொருளாதார நிலையத்தில் ஒரு கிலோ உள்நாட்டு பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 380 – 400 ரூபாவாக இருந்ததாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டினர். இந்தியா, பாகிஸ்தான், தூத்துக்குடி, […]
The post நாட்டில் அதிகரித்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வெங்காயத்தின் விலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் அதிகரித்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வெங்காயத்தின் விலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
