எமது எழுச்சிக்கான பணிகளையும் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வோம்- ஹரின் பெர்னாண்டோ..!
13 view
எமது எழுச்சிக்கான பணிகளையும் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வோம் என முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். கொழும்பு – பிளவர் வீதியிலுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் அலுவலகத்தில் இன்றையதினம்(19) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது சிறு பின்னடைவை சந்தித்திருக்கின்றோம். தற்போது எம்மைப் பார்த்து புன்னகைப்பவர்களுக்கு ஒரு விடயத்தை நினைவுபடுத்திக் கொள்கின்றோம். 2020ஆம் ஆண்டும் இதேபோன்றதொரு வெற்றியே கிடைத்தது. ஆனால் […]
The post எமது எழுச்சிக்கான பணிகளையும் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வோம்- ஹரின் பெர்னாண்டோ..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எமது எழுச்சிக்கான பணிகளையும் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வோம்- ஹரின் பெர்னாண்டோ..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.