வடக்கில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு இதுதான் காரணம்- யோதிலிங்கம் சுட்டிக்காட்டு..!
8 view
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் செல்லுபடியான வாக்குகளை கணித ரீதியாக கணிப்பிட்டுப் பார்த்தால் தேசிய மக்கள் சக்தி தமிழ்த் தேசிய வாக்குகளை பெரிதாக உள்ளீர்க்கவில்லை என அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழில் இன்றையதினம்(19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழ்த் தேசிய அரசியலில் பலத்த அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலும், வன்னி தேர்தல் மாவட்டத்திலும் தேசிய மக்கள் சக்தி வெற்றியடைந்ததே இதற்கு […]
The post வடக்கில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு இதுதான் காரணம்- யோதிலிங்கம் சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு இதுதான் காரணம்- யோதிலிங்கம் சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.