நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
9 view
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்களது தேர்தல் பிரசார செலவுகள் உள்ளிட்ட வருமானம் மற்றும் செலவு அறிக்கையை டிசம்பர் ஆறாம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 06 இன் படி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 21 நாட்களுக்குள் தேர்தல் பிரச்சார செலவுகள் உட்பட வருமானம் மற்றும் செலவு அறிக்கையை வழங்க வேண்டும். […]
The post நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
