சிவமோகன் வழங்கிய குற்றப்பத்திரிகையை வாங்கமாறுத்த சுமந்திரன்!
12 view
வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் செயலாளர் ப. சத்தியலிங்கம் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையின் பிரதியை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் வழங்கமுற்ப்பட்ட போது அதனை சுமந்திரன் வாங்கமறுத்தார். தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தற்போது இடம்பெற்றுவருகின்றது. இதன்போது கட்சியின் செயலாளரின் பொறுப்பற்ற தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் கட்சியின் கூட்டுப்பொறுப்பு உருக்குலைக்கப்பட்டதாகவும் அதனை விசாரணை செய்யுமாறு கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனால், கட்சியின் பதில் செயலாளருக்கு எதிராக குற்றப்பத்திரிகை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. குறித்த […]
The post சிவமோகன் வழங்கிய குற்றப்பத்திரிகையை வாங்கமாறுத்த சுமந்திரன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிவமோகன் வழங்கிய குற்றப்பத்திரிகையை வாங்கமாறுத்த சுமந்திரன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
