திடீர் வெடி விபத்தில் இளைஞன் மரணம்
11 view
கார்களுக்கு வர்ணம் பூசும் கராஜுக்குள் இருந்த இரும்பு பெரல் திடீரென வெடித்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் இடம்பெற்றுள்ளது. அகுனகொலபெலஸ்ஸ – ரன்ன வீதியில் வசிக்கும் சதீப சித்மின என்ற 18 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் அங்குனுகொலபெலஸ்ஸ ரன்ன வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அண்மையில் உள்ள கராஜில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. கார்களுக்கு வர்ணம் பூசும் கராஜுக்குள் இருந்த இரும்பு பெரல் திடீரென வெடித்து அதன் மேல் […]
The post திடீர் வெடி விபத்தில் இளைஞன் மரணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திடீர் வெடி விபத்தில் இளைஞன் மரணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
