நாட்டின் பொருளாதார அபிவிருத்தி, நல்வாழ்வுக்கு ஆதரவு : ஈரானிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் உறுதி
13 view
இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ், நாட்டின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மற்றும் பாராளுமன்ற செயற்பாடுகள், அத்துடன் ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை. வலுப்படுத்துவதற்கான நம்பிக்கையை என்பவை பற்றி வெளிப்படுத்தினார். மேலும், இலங்கையின் வெற்றிகரமான பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த தூதுவர் டெல்கோஷ், இந்தத் தேர்தல் நாட்டின் வலுவான ஜனநாயக மரபுகளுக்குச் சான்றாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். டெல்கோஷ் தனது அறிக்கையில், ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான […]
The post நாட்டின் பொருளாதார அபிவிருத்தி, நல்வாழ்வுக்கு ஆதரவு : ஈரானிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டின் பொருளாதார அபிவிருத்தி, நல்வாழ்வுக்கு ஆதரவு : ஈரானிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
