பெரும் வெற்றிகள் கொண்டுவரப்போகும் ஆபத்துக்கள் – அநுரவுக்கு எச்சரிக்கை விடுத்த முக்கியஸ்தர்
11 view
பெரும்வெற்றிகள் கொண்டு வரும் ஆபத்துக்கள் குறித்து ஜனாதிபதி எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறும் நிலையில் உள்ளது என்பது புலனாகின்றது. அல்லது அந்த கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மிக அருகில் நெருங்கிச்செல்லலாம். தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றால் விகிதாச்சார பிரதிநிதித்து முறையின் […]
The post பெரும் வெற்றிகள் கொண்டுவரப்போகும் ஆபத்துக்கள் – அநுரவுக்கு எச்சரிக்கை விடுத்த முக்கியஸ்தர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெரும் வெற்றிகள் கொண்டுவரப்போகும் ஆபத்துக்கள் – அநுரவுக்கு எச்சரிக்கை விடுத்த முக்கியஸ்தர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.